Monday, March 17, 2008

ஜாதகம்

கண்களால் பார்த்து ...
இதயங்களால் பேசி ...
உணர்வுகளால் இணைந்து ....
கனவுகளோடு கை கோர்த்து ....
நின்ற நம்மை ...
ஜாதகம் பிரித்து விட்டதே ...

My son ABHINAV

இந்த நடக்கும் பொம்மைக்கு
பிடித்தது நடக்காத பொம்மை ....
எத்தனை அம்மாவாசை காத்திருந்தேன்
இந்த பௌர்ணமி முகத்துக்காக ....

Saturday, March 8, 2008

வேண்டுகோள்

கல்லறையுளும் சில்லறையை தேடும் மனிதனே....

வாழ்த்தவில்லை என்றாலும் பரவாயில்லை ....

வாழ விடுங்கள்...

கனவு

அன்று
கனவுகளை கான கண்களை மூடினேன்

இருளும் சூழ்ந்தது ...

உன் முகமும் மலர்ந்தது

காத்திருந்தேன்..

அந்த இருவுக்காக ...

உன் நினைவுக்காக ...

இன்று

கனவுகளை கான கண்களை மூடினேன்

இருளும் சூழ்ந்தது ...

கண்களிலிருந்து கண்ணீரும் வழிந்தது ....

காத்திருக்கிறேன் ..

அந்த இருவுக்காக ...

விடியாத பகலுக்காக ...

உன் நினைவு

சித்திரமாய் தீடினேன் உன் உருவத்தை என் இதயத்தில்

சித்திரங்கள் அழிந்தன மழையில்

உன் உருவம் நிலைத்தது என் விழியில்