அன்று
கனவுகளை கான கண்களை மூடினேன்
இருளும் சூழ்ந்தது ...
உன் முகமும் மலர்ந்தது
காத்திருந்தேன்..
அந்த இருவுக்காக ...
உன் நினைவுக்காக ...
இன்று
கனவுகளை கான கண்களை மூடினேன்
இருளும் சூழ்ந்தது ...
கண்களிலிருந்து கண்ணீரும் வழிந்தது ....
காத்திருக்கிறேன் ..
அந்த இருவுக்காக ...
விடியாத பகலுக்காக ...
No comments:
Post a Comment